இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு

சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு ரூ.1001 வழங்கப்படும் என அர்ஜுன் சம்பத் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அர்ஜுன் சம்பத் பதிவு அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: