நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி மீது வழக்கு

மயிலாடுதுறை: நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகள் கொண்ட பிரிவுகளில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: