திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் கொள்ளிடம் பழைய கதவணையில் திறப்பு

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் கொள்ளிடம் பழைய கதவணையில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றிலுள்ள சலவை தொழிலாளர்கள் உடனே வெளியேற ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: