மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குறிச்சி கிராமத்தில் குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். தந்தையுடன் குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் முகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

The post மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: