கும்பகோணம் வேப்பத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

தஞ்சை: கும்பகோணம் வேப்பத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவனை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: