ஜெய்பீம் திரைப்படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ஜெய்பீம் திரைப்படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். ஜெய்பீம் திரைப்படம் இரவு முழுவதும் மனதை கனமாக ஆக்கிவிட்டன என கூறினார்.

Related Stories: