சென்னை பயிர்கடன் தள்ளுபடியில் இருந்த குளறுபடிகள் சீர்திருத்தப்பட்டுள்ளது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி Nov 01, 2021 நிதி அமைச்சர் பழனியல் தியாகராஜன் சென்னை: பயிர்கடன் தள்ளுபடியில் இருந்த குளறுபடிகள் சீர்திருத்தப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார். கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடனில் வேறுபாட உள்ளது எனவும் கூறினார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்