காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் உயர் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் உயர் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி மற்றும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொதுச்செயலாளர் பங்கேற்கின்றனர்.

Related Stories:

More
>