9 மாவட்ட ஊரக உள்ளாட்சியில் மறைமுக தேர்தலில் தலைவர்கள், துணை தலைவர்கள் தேர்வு

வேலூர்: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சியில் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவை சேர்ந்த மு.பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவராக திமுகவின் ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories:

More
>