கேரளா மாநிலத்தில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரள மாநில இன்றைய கோரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 8,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,855 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

More
>