ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளதை அடுத்து, 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜூலை 1ம் தேதி முதல் 3% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>