2020 மார்ச்சுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு விசாரணை தொடக்கம்

டெல்லி: 2020 மார்ச்சுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களும் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கட்டாயமாக நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>