சூரத் அருகே வரேலி பகுதியில் பேக்கேஜிங் ஆலையில் தீவிபத்து.: 2 பேர் உயிரிழப்பு

குஜராத்: சூரத் அருகே வரேலி பகுதியில் பேக்கேஜிங் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 125 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>