விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளதால் முக்கிய ரயில் தடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி: விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளதால் வடமாநிலங்களில் முக்கிய ரயில் தடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>