கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 22 முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை உள்ளிட்ட 22 முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல இடங்களுக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>