அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு செப். 20ம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 5 மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்துக்கு பின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் மீதான தாக்குதல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories:

More
>