பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார் சுதாகரன்

கர்நாடகா: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று சுதாகரன் விடுதலை ஆகிறார். சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் 89 நாட்களுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படுகிறார்.2017 முதல் சிறையிலிருந்த சசிகலா, இளவரசி ரூ.10 கோடி அபராதம் செலுத்தியதால் 2021 ஜனவரி 21ல் விடுதலையாகினர். சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தணடனை அனுபவித்து வந்தார்.

Related Stories:

More
>