கேரள மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 8,867 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 8,867 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவிலிருந்து 9,872 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

More
>