20 ஆண்டுகளுக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கைப்பற்றினார் இடைகால் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி

நெல்லை: இடைகால், கலிதீர்த்தான்பட்டி, பனையங்குறிச்சி, அனைந்தநாடார் பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியத்தில், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை இடைகால் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி கைப்பற்றினார்.

Related Stories:

More
>