இந்தியா நாட்டில் இதுவரை 95 கோடி பேருக்கு தடுப்பூசி: மன்சுக் மாண்ட்வியா ட்வீட் Oct 10, 2021 மன்சுக் மண்டேவியா டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 95 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 100 கோடி என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சம்மந்தப்பட்ட விசாரணை கைதிகளுக்கு இனி நிதியுதவி கிடைக்காது: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ்குமார் அகற்றிய விவகாரம் அரசு வேலையில் சேர மறுத்த பெண் குறித்து ஒன்றிய அமைச்சர் கருத்தால் புது சர்ச்சை: ‘அரசு பணியை ஏற்பது அல்லது நரகத்திற்கு செல்வது அவரது விருப்பம்’
மார்க்சிஸ்ட் தொண்டரை கொல்ல முயற்சி பாஜ கவுன்சிலர் உள்பட 10 பேருக்கு 36 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்