டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அஜஸ் மிஸ்ரா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீர் ரத்து

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அஜஸ் மிஸ்ரா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அணைத்து மாநில சிறைத்துறை அதிகாரிகள் மாநாடு நாளை டெல்லியில் நடைபெற இருந்தது. லக்கிம்பூரில் அமைச்சர் மிஸ்ரா மகன் காரை ஏற்றி விவசாயிகளை கொலை செய்ததாக நாடு முழுவதும் பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

Related Stories: