தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது எனவும் கூறினார்.

Related Stories: