தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைப்பு..!! Oct 01, 2021 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
39 பேர் பலி… விஷச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்!!
கருணாபுரத்தில் கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கில் 200 பேர் விஷச்சாராயம் குடித்தது அம்பலம் : 4 வழக்குக்களை பதிவு செய்தது சிபிசிஐடி!!
விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னையில் ஜூன் 1 முதல் 19ம் தேதி வரை வழக்கத்தை விட 339% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!