விஷச்சாராய மரணம்: செங்கல்பட்டில் 15 பேரிடம் விசாரணை

செங்கல்பட்டு: விஷச்சாராய மரண வழக்கு எதிரொலியாக செங்கல்பட்டில் 15 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய குற்றவாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

The post விஷச்சாராய மரணம்: செங்கல்பட்டில் 15 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: