தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரும் வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரும் வழக்கின் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பட்டாசு தயாரிப்பின் போது விதிமுறைகளை மீறுவதால் அப்பாவிகள் உயிரிழக்க நேரிடுகிறது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை காரணமாக பலர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>