ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவை ரத்துசெய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.முருகன், 2018-ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>