கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீர் 12,863 கனஅடியாக அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீர் 10,000ல் இருந்து 12,863 கனஅடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணசாகர் அணையில் 6,363 கனஅடி, கபினியில் 3,500 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.

Related Stories:

>