டெல்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை..!!

டெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்கு பிறகு இல்லம் திரும்பிய குடியரசுத் தலைவர் நலமுடன் இருப்பதாக அவரது அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>