காஞ்சி தெற்கு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: க.சுந்தர் எம்எல்ஏ அறிக்கை

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சி தெற்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வார்டு 1 நித்யா சுகுமார், வார்டு 2 கூட்டணிக்கட்சி (விசிக) வார்டு 8 ராஜலட்சுமி, வார்டு 9 கூட்டணிக் கட்சி (காங்கிரஸ்), வார்டு 10 பத்மா பாபு, வார்டு 11 சிவராமன். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வார்டு 1 மோகனா, 2 வளர்மதி மனோகரன், 3 ஆர்.வரதன், 4 பாலாஜி, 5 ஆதிலட்சுமி, 6 ராம்பிரசாத், 7 ஹேமலதா ஆடலரசு, 8 புண்ணியக்கோட்டி, 9 மலர்க்கொடி, 10 கோடீஸ்வரி, 11 தசரதன், 12 விசிக, 13 தேவபாலன், 14 அன்பழகன், 15 வசந்தி அசோகன், 16 பரசுராமன், 17 திவ்யபிரியா, 18 சங்கரி குமார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு வார்டு 1ல் நித்யா சுகுமார், வார்டு 9ல் காங்கிரஸ்.

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வார்டு 1 சுனிதா பாபு, 2 லோகுதாஸ், 3 லோகநாயகி, 4 வேண்டாமிர்தம், 5 துரைராமமூர்த்தி, 6 பாஸ்கர், 7 தேவேந்திரன், 8 உலகநாதன், 9 எம்.பழனி, 10 கவுரிதியாகராஜன், 11 மீனா துரை, 12 காங்கிரஸ், 13 அமலிசுதா முனுசாமி, 14 விக்டர் செல்வகுமார், 15 பி.சேகர், 16 எழிலரசி சுந்தரமூர்த்தி, 17 குணவதி ஜெயராமன், 18 கமலா சண்முகம், 19 கலையரசி தேவராஜன், 20 டி.சஞ்சய்காந்தி, 21 எம்.ராணி. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வார்டு 2ல் விசிக, வார்டு 8ல் ராஜலட்சுமி.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வார்டு 1 தயாளன் (எ) ருத்திரகோட்டி, 2 காங்கிரஸ், 3 அண்ணாதுரை, 4 ஜெயக்குமார், 5 ஷகீலா செல்லன், 6 வீரம்மாள், 7 சுகுணா, 8 பவானி, 9 ஜி.ஹேமலதா, 10 கலைச்செல்லன், 11 பானுமதி, 12 கெ.ஞானசேகர், 13 அன்புராஜ், 14 சிபிஐஎம், 15 பவுன் சின்னராஜ், 16 துரைவேலு, 17 சுப்பிரமணி, 18 சந்திரா ரவி, 19 கல்யாணசுந்தரம், 20 நதியா கோபி, 21 பி.சேகர். ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வார்டு 11ல் சிவராமன், 10ல் பத்மா பாபு.

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வார்டு 9 ராஜராமகிருஷ்ணன், 10 வசந்தா கோகுலகண்ணன், 11 கலாவதி நாகமுத்து, 12 செம்பருத்தி, 13 எஸ்.மாலதி, 14 குணசேகர், 15 ஜெயலட்சுமி, 16 சாந்தி ரவிகுமார்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வார்டு 1 விஜயலட்சுமி கருணாகரன், 2 மதிமுக, 3 கனிமொழி பலராமன், 4 ஏ.எம்.ஆர்.ஏழுமலை, 5 ஜி.சிவபெருமான், 6 சத்யா சீனிவாசன், 7 நிர்மலா தசரதன், 8 சிலம்பரசன், 9 சுமதி ரத்தினவேலு, 10 மேகலா வெங்கடேசன், 11 கயல்விழி குமார், 12 சாந்தா ஜெயராஜ், 13 ஜெ.பார்த்தசாரதி, 14 அமுலு பொன்மலர், 15 கே.கண்ணன், 16 பானுமதி சுப்பிரமணியன், 17 என்.பாலசுப்பிரமணியன், 18 ஏ.சிவகுமார். ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வார்டு 10 வசந்தா கோகுலகண்ணன், 13 எஸ்.மாலதி.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வார்டு 1 காங்கிரஸ், 2 கற்பகம், 3 விமல், 4 எம்.எஸ்.ஆறுமுகம், 5 சிபிஐஎம், 6 மல்லிகா ஜெயபிரகாஷ், 7 பரமானந்தம், 8 ஒப்பில்லாள், 9 மதி, 10 பத்மபிரியா, 11 லதா மனோகர், 12 சுமதி ஸ்ரீதர், 13 டி.பரமானந்தம், 14 பி.சிவக்குமார், 15 சுதா தணிகையரசு, 16 சுமித்ராதேவி, 17 மதிமுக, 18 சுஜாதா ஜெய்சங்கர், 19 தரணி பாஸ்கர், 20 பிரியா, 21 சிவகாமி, 22 செல்லம்மாள். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வார்டு 9ல் ராஜராமகிருஷ்ணன், 12ல் செம்பருத்தி.

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வார்டு 17 மகேஸ்வரி, 18 கே.சகாதேவன், 19 தமயந்தி உமாபதி, 21 மங்கலட்சுமி, 22 அஞ்சலை பாபு, 23 காங்கிரஸ், 24 ஆயிஷா பீவி தாஜூதின், 25 சரவணன், 26 விசிக. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு வார்டு 11ல் கலாவதி நாகமுத்து.

சித்தாமூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வார்டு 1 வி.ஏழுமலை, 2 செல்வம், 3 காங்கிரஸ், 4 நாகப்பன், 5 ரேவதி, 6 விசிக, 7 குப்பன், 8 விசிக, 9 ஆறுமுகம், 10 இனியமதி, 11 சாந்தி, 12 விசிக, 13 ஜீவா, 14 பாரதி, 15 கன்னியம்மாள், 16 பிரேமா. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வார்டு 16ல் சாந்தி ரவிகுமார், 14ல் குணசேகர்.

லத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வார்டு 1 எம்.சீனிவாசன், 2 காங்கிரஸ், 3 கே.எஸ்.ராமச்சந்திரன், 4 ஈ.சின்னதம்பி, 5 விசிக, 6 சாந்தி ராமச்சந்திரன், 7 ராணி, 8 ஜி.வெங்கடேசன், 9 பி.சத்யபாமா, 10 ஆர்.சித்ரா, 11 சுபலட்சுமி, 12 செல்வக்குமார், 13 பர்வதம், 14 மோகனா, 15 கிருஷ்ணவேணி. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வார்டு 15ல் ஜெயலட்சுமி.

Related Stories: