தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>