ம.பி-தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்ற 6 மாதத்தில் எம்.பி.யாக வேண்டும் என்பதால் மாநிலங்களவை தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

Related Stories:

>