ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் விரிவான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. 9 மாவட்டங்களுக்கும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>