பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

டெல்லி: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories:

>