நீட் - எஸ்.எஸ். தேர்வு முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

டெல்லி: உயர்சிறப்பு மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பு 41 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீட் - எஸ்.எஸ். தேர்வு முறை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் புகார் அளித்துள்ளனர். நீட் - எஸ்.எஸ். தேர்வில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்ய மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>