காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சுக்ஜிந்தர் ரந்தாவா பஞ்சாபின் அடுத்த முதல்வராக வாய்ப்பு

பஞ்சாப்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சுக்ஜிந்தர் ரந்தாவா பஞ்சாபின் அடுத்த முதல்வராக வாய்ப்புள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் ரந்தாவா பெயரை முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>