கேரளாவில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு: தனியார் பெண்கள் பள்ளி

கேரளா: கேரளாவின் கொச்சியை சேர்ந்த தனியார் பெண்கள் பள்ளி வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தருகிறது. 2014ம் ஆண்டு தந்தையை இழந்த மாணவிக்காக வீடு காட்டியதில் இருந்து தொடக்கிய இந்த பணி தற்போது வரை 150  வீடுகளாக அதிகரித்துள்ளதாக பள்ளி முதல்வர் தகவல் அளித்துள்ளார்.

Related Stories:

>