புதுச்சேரியில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!: பாதிப்பு எண்ணிக்கை 1,25,256-ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,25,256 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,828 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

Related Stories: