மாணவர்கள் இருவரின் வங்கி கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி

பாட்னா: பீகார் மாநிலம் பாஸ்தியா பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் இருவரின் வங்கி கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. மாணவர்களின் வங்கி கணக்கு விவரத்தில் மட்டுமே இந்த தொகை காண்பித்ததாகவும், உண்மையில் அவர்களது கணக்கில் அவ்வளவு தொகை இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>