என்.சி.சி.யை மேம்படுத்தும் குழுவில் தோனிக்கு இடம்

டெல்லி: தேசிய மாணவர் படையை மேம்படுத்த பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் தோனி இடம் பெற்றுள்ளார். முன்னாள் எம்.பி.பைஜாயந்த் பந்தா தலைமையிலான குழுவில் தோனி, ஆனந்த் மகிந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories:

>