பாடலாசிரியர் ஜாவித், நடிகை கங்கணா மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கை தள்ளுபடி செய்ய ஐகோர்ட் மறுப்பு

மும்பை: இந்திப்பட பாடலாசிரியர் ஜாவித், நடிகை கங்கணா மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கை தள்ளுபடி செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. மானநஷ்ட வழக்கை ரத்து செய்யுமாறு நடிகை கங்கணா ரணாவத் விடுத்த கோரிக்கை ஏற்க மும்பை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: