கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கேரளாவில் ஏற்கனவே கொரோனா பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் தாக்கி சிறுவன் இறந்ததால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: