விளையாட்டு பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி Sep 04, 2021 இந்தியா பூப்பந்து டோக்கியோ: பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்தியாவின் சுஹாஸ் யாதிராஜ் 21-9, 21-15 என்ற செட்டில் இந்தோனேஷிய வீரரை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
சேப்பாக்கத்தில் குவாலிபயர் 2 போட்டி: சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் இன்று மோதல்.! இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்?
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்