விளையாட்டு டோக்கியோ பாராலிம்பிக்: வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங்..! Sep 03, 2021 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஹர்விந்தர் சிங் இந்தியா டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 13 பதக்கங்கள் வென்றுள்ளது.
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்