சி ல் லி பா யி ன் ட்…

* நடப்பு சாம்பியன் டிங் லிரென் – குகேஷ் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனல்ஸ் நவம்பர் 20ம் தேதி தொடங்கி டிசம்பர் 15ம் தேதி வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.

* சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை தொடரின் ரீகர்வ் குழு போட்டியில் இந்தியா நேற்று 1 தங்கம், 1 வெண்கலம் வென்று அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணி இது வரை 5 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

* டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வேகம் ஜேசன் கில்லஸ்பி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் (தென் ஆப்ரிக்கா) நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Related Stories: