சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து அரசாணை வெளியீடு Aug 28, 2021 நீதிமன்றம் சென்னை: உயர்நீதிமன்றத்துக்கு 9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 7 வழக்கறிஞர்களையும் மதுரை கிளைக்கு 2 பேரையும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை மணலி டி.பி.பி. சாலையில் தொடரும் விபத்துகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
பெரம்பூரில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு: மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிப்பு
டி.பி.சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: பைக்கில் வந்த 3 பேர் கைது
புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு