புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது.

Related Stories: