இந்தியா ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானேவை கைது செய்தது நாசிக் போலீஸ் Aug 24, 2021 நாசிக் நாராயணன் ரானே நாசிக்: ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானேவை நாசிக் போலீஸ் கைது செய்து விசரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று கூறியதால் ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானே கைது செய்யப்பட்டார்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்