இந்தியா மாநிலங்களுக்கு 81.10 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்படும்.: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் Aug 19, 2021 ஒன்றிய சுகாதாரத் துறை டெல்லி: ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு 81.10 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் வசம் 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்