மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா

மலேசிய: மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தனது அரசின் ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் வழங்கினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து மலேசிய பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories: