விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கான நிதியுதவி திட்டத்தை மேலும் 2 ஆண்டு தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கான நிதியுதவி திட்டத்தை மேலும் 2 ஆண்டு தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக்கல்விக்கான சமக்ரா சிக்க்ஷா திட்டத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories:

>